Wednesday, January 27, 2010

இணையத்தில் சதுரங்கம்

இணையத்தில் சதுரங்கம்




இங்கு இணையத்தில்
எப்போதும் சதுரங்கம் ஆடலாம்
ஆட்டத்தில் உங்கள் திறமையை
வளர்க்கும் போது
உங்கள் நிலையும்- rating வளரும்
தொடக்கத்தில் உங்களுக்கு 1500 கொடுக்கப்படும்
அதை மேம்படச் செய்யவது உங்கள் கைகளில்
மட்டுமே.

No comments:

Post a Comment